குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து... விடுமுறை நாளில் குவியும் சுற்றுலா பயணிகள்...

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் சீசன களைகட்ட தொடங்கியுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து... விடுமுறை நாளில் குவியும் சுற்றுலா பயணிகள்...
x
நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் சீசன களைகட்ட தொடங்கியுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஐந்தருவி, பழைய அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதமான சூழலும் நிலவுவதால், அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்