சீசன் தொடங்கியதால் களை கட்டும் குற்றாலம்...

குற்றாலத்தில் விரைவில் சாரல் திருவிழா நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
சீசன் தொடங்கியதால் களை கட்டும் குற்றாலம்...
x
குற்றாலத்தில் விரைவில் சாரல் திருவிழா நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார். குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா, குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்