குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் - அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை நாளான சனிக்கிழமை சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை நாளான சனிக்கிழமை, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு குளிர்ந்த காற்று வீசி வருவதுடன் காலை முதலே மிதமான வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்கின்றனர்.
Next Story

