விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி : 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற விமானம்

சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில், பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி : 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற விமானம்
x
சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில், பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. 230 பயணிகளுடன் விமானம்  துபாய்க்கு புறப்பட்ட நிலையில்   பயணி ஜெயராமனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானம் கொண்டு வரப்பட்டு ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்