4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : இன்று மோதும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை

நெல்லையில் இன்று நடக்கும், 4வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.
4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : இன்று மோதும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை
x
நெல்லையில் இன்று நடக்கும், 4வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கவுசிக் காந்தி தலைமையிலும், காரைக்குடி காளை அனிருதா தலைமையிலும் மோத உள்ளது. சேப்பாக் கில்லீஸ் மற்றும் காரைக்குடி காளை ஆகிய இரு அணிகளும், இதுவரை ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது. இந்நிலையில் 2வது வெற்றியை பெறும் முனைப்புடன் இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்