"100 நாள் வேலைத்திட்டம் 200 நாளாக மாற்றப்படும்" - பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம் பேச்சு

100 நாள் வேலைத் திட்டம் 200 நாளாக மாற்றப்படும் என்றும், பேரணாம்பட்டு பகுதியில் 5 ஆயிரம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம் 200 நாளாக மாற்றப்படும் - பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம் பேச்சு
x
100 நாள் வேலைத் திட்டம் 200 நாளாக மாற்றப்படும் என்றும், பேரணாம்பட்டு பகுதியில் 5 ஆயிரம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் பேர்ணாம்பட்டு பகுதியில், பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக தான் தேர்தல் தள்ளி போனதாகவும், இல்லையென்றால் அப்போதே நான் வெற்றி பெற்றிருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்