அத்திவரதர் உற்சவம் - நடிகர் பிரபு தரிசனம்...
அத்திவரதர் உற்சவத்தில் நடிகர் பிரபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் உற்சவத்தில், நடிகர் பிரபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பக்தர்களின் வசதிக்காக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story