ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் - அர்ச்சகர்

ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
x
அத்திவரதர் சிலை தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை கோயில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக தந்தி டிவிக்கு அர்ச்சகர் அளித்த பேட்டியில், ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்