வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயகுமார்

வேலூர் மாவட்டத்திற்கு துரைமுருகன் எதுவும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
x
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்