போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனாவை சேர்ந்தவர் கைது...
பதிவு : ஜூலை 23, 2019, 11:16 AM
மதுரை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம்  இலங்கை செல்ல முயன்ற சீனரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மிளகாய் வியாபாரி ஒருவருடன் சீனாவை சேர்ந்த ஜு ஹாங் சென் என்பவர்,  வர்த்தக தொடர்புகள் இருந்துள்ளன. இந்த நிலையில் ஆந்திர வியாபாரி ஏமாற்றியதால் இந்தியா வந்த ஜு ஹாங் சென் , வியாபாரி கொடுத்த புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது  பாஸ்போர்ட் காலாவதியான நிலையில், சிறையில் இருந்து வெளிவந்தவர்,  பெங்களூரை சேர்ந்த ஒருவர் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்று  மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்றுள்ளர். 

தொடர்புடைய செய்திகள்

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

87 views

தவறான பெயர், முகவரியுடன் பாஸ்போர்ட்... 24 ஆண்டுகளாக பயன்படுத்திய பயணி சிக்கினார்

சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் தவறான பெயருடைய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அதிகாரியிடம் சிக்கினார்.

1866 views

மதுரை விமான நிலையத்தில் 151 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் 151 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.

64 views

போலி பாஸ்போர்ட் தயாரிப்பு - சென்னையில் 11 பேர் கைது

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

558 views

பிற செய்திகள்

பாலியல் தொல்லை : எந்த காவல்நிலையத்திலும் புகாரை ஏற்கவில்லை - 2 குழந்தைகளின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது பல காவல்நிலையங்களில் புகார் அளித்தும், புகாரை ஏற்க மறுப்பதாக கூறி பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

1 views

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் - இரண்டு மணி நேரத்தில் ஆஜராகும்படி உத்தரவு

ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து சென்று விசாரணை நடத்தினர்

7 views

செப் 7-ல் நிலவில் இறங்குகிறது சந்திரயான் 2 - தொடர் சாதனையை தக்க வைக்குமா இஸ்ரோ?

சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது.

5 views

ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

10 views

விவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

6 views

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.