மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றார் வைகோ - தொண்டர்கள் வரவேற்பு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றார் வைகோ - தொண்டர்கள் வரவேற்பு
x
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மதிமுகவின் டெல்லி மாநில அமைப்பாளர் பழனிக்குமார் மற்றும் கட்சியின் தொண்டர்கள் வைகோவை வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்