வெற்றி வாய்பு குறைந்துள்ளதால் அழுகிறார் துரைமுருகன் - ஏ.சி.சண்முகம் விமர்சனம்

வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதால் துரைமுருகன் அழத்தொடங்கியுள்ளார் என ஏ.சி.சண்முகம் விமர்சனம்.
x
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரும் புதிய நீதிகட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம், சைதாப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர்,  வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதால் துரைமுருகன் அழத்தொடங்கியுள்ளார் என விமர்சித்தார். ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள ஏசிசண்முகம், மக்களின் அனுதாபங்களை பெற கற்பனையாக பொய் கூறி வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்