பிரசாரத்தை தொடங்கினார் கதிர் ஆனந்த்...

திமுக வேட்பாளர் கதிர் ஆன‌ந்த் ஜாப்ரா பேட்டை பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆன‌ந்த், ஜாப்ரா பேட்டை பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக வெற்றி பெற்றால் நடைமுறை படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், அப்பகுதியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை என்றும் கதிர் ஆனந்த் குறம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்