உற்பத்தி சரிவு - மாம்பழ கூழ் தயாரிப்பு தொழில் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால், மாம்பழ கூழ் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு விளைவிக்கப்படும் மாம்பழங்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மாம்பழக்கூழ் வெளிமாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Next Story
