கக்கன், நல்லகண்ணு குடும்பத்திற்கு அரசு வீடுகள் வாடகை இன்றி ஒதுக்கீடு செய்யப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

கக்கன் மற்றும் நல்லகண்ணு குடும்பத்தினர் விரும்பும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வாடகை இல்லாமல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கக்கன், நல்லகண்ணு குடும்பத்திற்கு அரசு வீடுகள் வாடகை இன்றி ஒதுக்கீடு செய்யப்படும் - ஓ.பன்னீர்செல்வம்
x
கக்கன் மற்றும் நல்லகண்ணு குடும்பத்தினர் விரும்பும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், வாடகை இல்லாமல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தமிமுன் அன்சாரி பேசியதற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இவ்வாறு பதிலளித்து பேசினார்.யாரையும் கட்டாயப்படுத்தி, காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்