பாளையங்கோட்டை : ராஜகோபால சுவாமி கோவில் தட்சணாயன புன்னிய காலம் துவக்கம்
நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.
நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. இங்கு தட்சணாயன புன்னிய காலம் இன்று முதல் தொடங்குவதையொட்டி காலையில் கோவில் கருடன் சன்னதி முன்பு பசுவுக்கு பூஜைகள் நடைபெற்றது. புது துணி அணிவிக்கப்பட்டு, பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டது. தொடா்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Next Story

