தஞ்சை பெரிய கோவில் பிரதோஷ வழிபாடு : நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவில் பிரதோஷ வழிபாடு : நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
x
பிரதோஷத்தை முன்னிட்டு , தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெருவுடையார் ஆலயத்தில், பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதையொட்டி அங்குள்ள நந்தியம்பெருமானுக்கு பால் , தயிர் , மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதுடன், சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. அதில் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்