சென்னை விமான நிலையம் : புதிய வாகன பார்கிங் திட்டம் அறிமுகம்
பதிவு : ஜூலை 14, 2019, 07:39 AM
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் புதிய வாகன திட்டம் நாளை நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் புதிய வாகன திட்டம் நாளை நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்தால் முதல் 10 நிமிடங்களுக்கு இலவசமாக இருந்த காலகெடு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் புறப்பாடு பகுதிக்கு வரும் வாகனங்கள் எந்தவித கட்டணமின்றி இலவசமாக வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களை புறப்பாடு முனையங்களில் நிறுத்தி வைத்தால், வாகன கட்டணம் 4 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களுக்கு 30 நிமிடங்களுக்கு 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என்றும், வாகனங்கள் வெளியேறும்போது அவற்றை திருப்பி வழங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

676 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2315 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

588 views

பிற செய்திகள்

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

33 views

மக்களவை தேர்தல்:"தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" - அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

14 views

வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிட வேலூர் தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெறுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

26 views

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

54 views

புதிய கல்வி கொள்கை - சூர்யா கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு...

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

36 views

வரத்து அதிகரிப்பு எதிரொலி - காய்கறிகள் விலை வீழ்ச்சி...

வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிவிலை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.