மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்கள் வர திமுக தான் காரணம் - கருப்பண்ணன்

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்கள் வர காரணம் திமுக என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்கள் வர  திமுக தான் காரணம் - கருப்பண்ணன்
x
மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்கள் வர காரணம்  திமுக என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் அமைக்கப்பட்ட ரசாயனக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 14 இடங்களில் மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்