கஞ்சா கடத்தி வந்த கார் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - சினிமா பாணியில் சேசிங்
பதிவு : ஜூலை 13, 2019, 05:45 PM
ஆந்திராவில் இருந்து காரில் கடத்திச் சென்ற போதைப் பொருளை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு போதைப் பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து பெரம்பலூர் அருகே வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை தனிப்படை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சீறிப்பாய்ந்து சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் காரை வேகமாக விரட்டிச் சென்றனர். காரை பின்பக்கமாக மோதியும் நிற்காததால் துப்பாக்கியால் காரை நோக்கி சுட்டனர். இதையடுத்து துப்பாக்கி முனையில் காரை சுற்றி வளைத்த  போலீசார் அதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கமுதியை சேர்ந்த முனியசாமி மற்றும் அவரது கூட்டாளியான வழிவிடும் முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1508 views

பிற செய்திகள்

டெல்லியில் 14 பேரை கைது செய்த என்.ஐ.ஏ... தொடரும் அதிரடி கைதுகள்

டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

62 views

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு... கோவையை சேர்ந்த 3 பேர் கைது

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

61 views

ஹிமாச்சல் பிரதேசம் : கனமழையால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - 7 உடல்கள் மீட்பு

ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

11 views

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு : மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாக ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

36 views

பூக்குழியில் விழுந்து பூசாரி படுகாயம் : பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியீடு

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது..

29 views

பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு - "புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.