அத்திவரதரை தரிசித்தார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்...
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சண்முகபாண்டியன் நடிக்கும் மித்திரன் எனும் புதிய படத்திற்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா தமிழகம் சுபிட்சமாக இருக்க அத்திவரதரை வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.
Next Story