வேலூர் மக்களவை தேர்தல் - ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும், ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
x
வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும்ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கே.சி.வீரமணி முன்னிலையில், வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.  இவரை தவிர, சுயேட்சையாக போட்டியிடும் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்காக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே வேலூர்,குடியாத்தம் என  3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்