5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 60 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை
பதிவு : ஜூலை 11, 2019, 08:45 AM
ஆறுபது வயது நிரம்பிய நெசவு தொழிலாளியான சம்பத் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் சம்பத்... ஆறுபது வயது நிரம்பிய நெசவு  தொழிலாளியான அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின்  விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.  இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி போக்சோ சட்டத்தின் கீழ் சம்பத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய்  அபராதமும்  விதித்து தீர்ப்பளித்தார். . இதனை தொடர்ந்து சம்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1506 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7194 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4814 views

பிற செய்திகள்

4 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் மக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

0 views

அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பு - தயாநிதிமாறன், தி.மு.க. எம்.பி.,

அ.தி.மு.க ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் இல்லாததால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருவதாக தி.மு.க. எம்.பி., தயாநிதிமாறன் விமர்சனம்.

4 views

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

11 views

புல்வா நாயகி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

6 views

மொழிப் பற்று என்பது வெறி அல்ல - ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

மொழிப் பற்றாக இருப்பது வெறி அல்ல என்றும், அது மக்களை நெறி படுத்துவது என்றும் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கூறினார்.

4 views

பொழுதுபோக்கு பூங்காவில் உடைந்து விழுந்த ராட்டினம்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.