ஸ்டான்லி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்

அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை - அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டான்லி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை - அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வருகிற 18 - ம் தேதி புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், போராட்டத்தில் ஈடுபடுவது என டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்