அம்மி கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை...

மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்த மணிகண்டன் என்ற இளைஞரை, அவரது தந்தை உதயகுமார், தலையில் அம்மி கல்லை போட்டு, கொலை செய்தார்.
அம்மி கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை...
x
மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்த மணிகண்டன் என்ற இளைஞரை, அவரது தந்தை உதயகுமார், தலையில் அம்மி கல்லை போட்டு, கொலை செய்தார்.  இந்த சம்பவம், சென்னை - கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்