கடலில் தவறி விழுந்ததில் மீனவர் உயிரிழப்பு

சென்னை பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடலில் தவறி விழுந்ததில் மீனவர் உயிரிழப்பு
x
சென்னை பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விசைப்படகில் இருந்து தவறி விழுந்த ஆந்திர மீனவர் துளசஅய்யாவை, கடலுக்குள் குதித்து சக மீனவர்கள் மீட்ட நிலையில், அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களாக மீனவர்கள் மாயமாவதும் கடலுக்குள் விழுந்து உயிரிழப்பதும் தொடர்வதால் மீனவர்கள் மத்தியில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்