வேட்பு மனு ஏற்பு - வைகோ கருத்து...

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தனது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது குறித்து வைகோ கருத்து.
x
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தனது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதால் கட்சி தோழர்கள் இனி நிம்மதியாக இருப்பார்கள் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்கள், நடைபயணம், சிறைவாசம் எல்லாம் தமது மனது ஏற்றுக் கொண்ட விஷயம் என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்