பொறியியல் படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைக்கு வாய்ப்பு இல்லை - அனில் ஷாஷாபுதே

பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை என அனில் ஷாஷாபுதே தெரிவித்துள்ளார்.
x
நீட் தேர்வு போல, பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டதாகவும், தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் தலைவர் அனில் ஷாஷாபுதே தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் இந்த திட்டத்தை கொண்டு வரப்படும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்