திருச்சி மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற கைதி தப்பியோட்டம்

திருச்சி மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற தாஸ் என்ற கைதி தலைமறைவாகி விட்டார்.
திருச்சி மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற கைதி தப்பியோட்டம்
x
திருச்சி மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற தாஸ் என்ற கைதி தலைமறைவாகி விட்டார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தாஸ் கடந்த சிலநாட்களுக்கு முன்பு 3 நாள் பரோலில் சென்றார். அவர் மீண்டும் சிறைக்கு திரும்பாததால் சிறை அதிகாரி போலீசில் புகார் அளித்தார். தலைமறைவான தாஸை தேடி வரும் போலீசார், அவரை பற்றி தெரிந்தால் 94981-59777, 9498180355 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு  பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்