மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - தினகரன்

தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தர வரிசை பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்று இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - தினகரன்
x
தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தர வரிசை பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்று இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்கம் முதலே மருத்துவ மாணவர் சேர்க்கையில் குளறுபடிகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து ஏற்பட்டுள்ள குழுப்பங்களுக்கு தமிழக அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்