மாநில அரசில் 20 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை - ராமதாஸ்

மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை 65 சதவீதம் உயர்ந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாநில அரசில் 20 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை - ராமதாஸ்
x
மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை 65 சதவீதம்  உயர்ந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது  என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசு துறைகளில் 20 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களையும் மத்திய மாநில அரசுகள்  உடனடியாக நிரப்ப வேண்டிம் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்