சத்தியமங்கலம் : முதியோர் உதவித்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
பதிவு : ஜூலை 09, 2019, 09:45 AM
உதவித்தொகை வழங்க கோரி, 300க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உதவித்தொகை வழங்க கோரி, 300க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்தனர். இவர்களில் 213 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், முதியோர் உதவித்தொகை கோரி, மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள், சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முதியவர்கள் திரும்பிச்சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்... 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சத்தியமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

2505 views

சத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

1049 views

காரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

சத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

375 views

பிற செய்திகள்

ஒருமணி நேரமே குடிநீர் விநியோகம் : 4 கி.மீ தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் மக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

5 views

புல்வா நாயகி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டம்

சிவகங்கை அருகே பாகனேரியில் புல்வா நாயகி அம்மன் கோவில் ஆனி தேரோட்டத்தில் 22 கிராம மக்கள் தேர் இழுத்து வழிபட்டனர்.

3 views

மசினி யானை உடல் நிலையில் முன்னேற்றம் : 400 கிலோ வரை எடை அதிகரிப்பு

முதுமலையில் சிகிச்சை பெறும் மசினி யானை, உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

8 views

விமானம் மூலம் போதை எண்ணெய் கடத்த முயற்சி : ரூ.1 கோடி மதிப்பிலான புதிய வகை போதைப் பொருள் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, மாலத்தீவுக்கு, போதை எண்ணெய் கடத்த முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

13 views

முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து - கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இறுதி போட்டி

உலக கோப்பை இறுதி போட்டியில் , சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து கைப்பற்றியது.

24 views

மது போதையில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் குத்தி கொலை - பலர் படுகாயம்

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.