ஊட்டி : அரிய வகை பழங்கள் விற்பனை அமோகம்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைகாரா, சிம்ஸ் பூங்கா ஆகிய சுற்றுலா தளங்களில் ரம்பூட்டான், லிட்ச்சி, நுங்கான், நாவல், பேரிச்சை ஆகிய ஊட்டச்சத்து மிக்க அரிய வகை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
ஊட்டி : அரிய வகை பழங்கள் விற்பனை அமோகம்
x
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைகாரா, சிம்ஸ் பூங்கா ஆகிய சுற்றுலா தளங்களில் ரம்பூட்டான், லிட்ச்சி, நுங்கான், நாவல், பேரிச்சை ஆகிய ஊட்டச்சத்து மிக்க அரிய வகை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த ஊட்டச்சத்து மிக்க பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த பழங்கள் கிலோ, 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் சுற்றுலாபயணிகளுடன் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்