"தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சாலைகளில் செண்டர் மீடியன் அமைக்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
சாலைகளில் செண்டர் மீடியன் அமைக்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதனை ஆய்வு செய்து தவறு இருக்கும்பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதேபோல் பொதுப்பணித்துறை மற்றும்  நெடுஞ்சாலை துறை பணிகளில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்