"டி.என்.சி சிட்ஸ்" நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திறப்பு

சென்னை தியாகராயநகரில், டி.என்.சி.(DNC) சிட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 30-வது கிளை இன்று திறக்கப்பட்டது.
டி.என்.சி சிட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திறப்பு
x
சென்னை தியாகராயநகரில், டி.என்.சி.(DNC) சிட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 30-வது கிளை இன்று திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் டி.என்.சி(DNC) சிட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்தனர்.  அதே வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜவுளிக் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை பா.ம.க. இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, துர்கா ஸ்டாலின், பங்காரு அடிகளார் மனைவி எம்.எஸ்.லட்சுமி மற்றும் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்