மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினை நான் தான் கேட்டுக்கொண்டேன் - வைகோ

மாற்று வேட்பாளரை நிறுத்தும்படி திமுக தலைவர் ஸ்டாலினிடம் தாம் கேட்டுக்கொண்டதாக வைகோ தெரிவித்துள்ளார்.
x
மாநிலங்களவை தேர்தலில், தனக்கு பதில் மாற்று வேட்பாளரை நிறுத்தும்படி திமுக தலைவர் ஸ்டாலினிடம், தாம் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாற்று ஏற்பாடாக இந்த நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்