பாளையங்கோட்டை : கோவில் விழா - மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த நடுவக்குறிச்சியில், கோவில் கொடை விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டி நடைபெற்றது
பாளையங்கோட்டை : கோவில் விழா - மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி
x
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த நடுவக்குறிச்சியில், கோவில் கொடை விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியின் போது காளைகள் சீறிச் சென்ற காட்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்