கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பைக் ரேஸ் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பதிவு : ஜூலை 07, 2019, 06:13 PM
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியத்தில், இன்று நான்கு இளைஞர்கள் தங்களது பைக்கில் படுத்துக் கொண்டே ரேஸ் நடத்தியது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கரூர்  - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியத்தில், இன்று நான்கு இளைஞர்கள் தங்களது பைக்கில் படுத்துக் கொண்டே ரேஸ் நடத்தியது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று, பைக் ரேஸ் நடத்திய இளைஞர்களை பார்த்து, சாலைகளில் செல்வோர் தெறித்து ஓடினர். வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்தினர். இந்நிலையில், பைக் ரேஸ் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கரூர் பகுதி பொதுக்கள் கோரிக்கை விடுத்தனர்.  

பிற செய்திகள்

இங்கிலாந்து அணிக்கு விருந்தளித்த பிரதமர் தெரசா மே

உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர், தெரசா மே விருந்தளித்தார்.

2 views

ஒடிசாவில் 'ரசகுல்லா தினம்' - ருசிக்க குவிந்த மக்கள்

பார்க்கும் போதே சுவைக்க தூண்டும் தின்பண்டங்களில் ரசகுல்லாவிற்கென தனி இடம் உண்டு...

16 views

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

8 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

18 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

17 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.