தேச விரோத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்ட திருத்தம் தேவை - ஹெச். ராஜா

தேச விரோத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்ட திருத்தம் தேவை என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
x
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேச விரோத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்ட திருத்தம் தேவை என பா.ஜ.க.  தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்