வேட்பு மனு ஏற்கப்படுமா? - வைகோ விளக்கம்

வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது வேட்பு பரிசீலனைக்கு பிறகு தான் தெரியவரும் என வைகோ தெரிவித்துள்ளார்.
x
மாநிலங்களவை தேர்தலுக்கான தனது வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது வேட்பு பரிசீலனைக்கு பிறகு தான் தெரியவரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்