விபத்தில் இரு கால்களை இழந்த ரசிகர் : ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவி

விபத்தில் இரு கால்களை இழந்தவருக்கு மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் இரு சக்கர வாகனம், தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினர்
விபத்தில் இரு கால்களை இழந்த ரசிகர் : ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவி
x
விபத்தில் இரு கால்களை இழந்தவருக்கு  மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் இரு சக்கர வாகனம், விபத்தில் இரு கால்களை இழந்தவருக்கு  மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்  இரு சக்கர வாகனம்,  தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினர்தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினர். மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர் காசி விஸ்வநாதன், சென்னையில் நடைபெற்ற 'காலா' பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து விட்டு, ஊர் திரும்பும் போது நிகழ்ந்த விபத்தில் இரு கால்களையும் இழந்தார். இது குறித்து தகவலறிந்த  நடிகர் ரஜினிகாந்த், காசி விஸ்வநாதனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி, மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட காசி விஸ்வநாதனுக்குமதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவி செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்