"தமிழக அரசு பேருந்தில் தமிழுக்கு இடமில்லை" : தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கண்டனம்

தமிழக அரசு சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளில் இந்தி மொழியில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு பேருந்தில் தமிழுக்கு இடமில்லை : தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கண்டனம்
x
தமிழக அரசு சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளில் இந்தி மொழியில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கனிமொழி, தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தியை திணிக்கும் முயற்சிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்