செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூட முயற்சி : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை மூட முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் அது கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றமும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூட முயற்சி : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
x
செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை மூட முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் அது கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றமும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த தடுப்பூசி வளாகத்தை மூட மத்திய அரசு தீர்மானித்திருப்பது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி கூடுதலாக வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தால் செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து வளாகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனடியாக தொடங்கி, அங்கு பணியாற்றும் 174 பேரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கலாம் என்றும் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்