முன்னாள் ஏ.டி.எஸ்.பி மனைவியின் தாலி செயின் பறிப்பு - குற்றவாளியை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் ஏ.டி.எஸ்.பி.யின் மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் தாலிசெயினை பறித்து சென்றார்.
முன்னாள் ஏ.டி.எஸ்.பி மனைவியின் தாலி செயின் பறிப்பு - குற்றவாளியை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்
x
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் ஏ.டி.எஸ்.பி.யின் மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் தாலிசெயினை பறித்து சென்றார். ஓய்வு பெற்ற முன்னாள் ஏ.டி.எஸ்.பி. நந்தகுமார், தமது மனைவி சரளாவுடன், கோவை செல்வதற்காக, நடை மேடையில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர், சரளாவின் தாலிசெயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதன் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், நான்கு மணி நேரத்தில் செயின் பறித்து சென்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் மண்டலே என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்