இராணிப்பேட்டை : பெல் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை பெல் நிறுவன தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணிப்பேட்டை : பெல் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை பெல் நிறுவன தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நுழைவு வாயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளகள் கலந்துகொண்டனர். அப்போது பொதுத்துறை நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்