மாநிலங்களவை தேர்தல் - அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகன் போட்டி

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாருமான முஹம்மத் ஜான் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலின் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்ப்படி ஒரு இடம் பாமகவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பாணியிலான ஒரு அதிரடி அறிவிப்பு - வேட்பாளர் பட்டியல் குறித்து பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து
Next Story

மேலும் செய்திகள்