விரைவு ரயில்களின் பயண நேரம் குறைய வாய்ப்பு : புதிய கால அட்டவணைபடி, 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று நடைமுறைக்கு வரும் நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் ஐந்து நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைய வாய்ப்புள்ளது.
விரைவு ரயில்களின் பயண நேரம்  குறைய வாய்ப்பு : புதிய கால அட்டவணைபடி, 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு
x
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று நடைமுறைக்கு வரும் நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் ஐந்து நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைய வாய்ப்புள்ளது. சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் ரயில்களில் 10 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பாண்டியன் விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், சென்னை - கொல்லம் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், நெல்லை - முத்துநகர் விரைவு ரயில் ஆகியவை ஐந்து நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை முன்னதாகவே சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்