பந்தயத்தில் சீறிப்பாய்ந்த புறாக்கள்...

கோபிச்செட்டிபாளையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புறா பந்தயத்தில் இம்முறை 20 க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன.
x
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புறா பந்தயத்தில் இம்முறை 20 க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன. இதில் புறாக்களை அடையாளம் காண்பதற்காக இறகுகள் மற்றும் வால் பகுதியில் நடுவர்களால் வண்ண முத்திரை பூசப்பட்டது. சுமார் ஆறு மணி நேரத்திற்கு பின்பு தரையிறங்கும் புறா போட்டியில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்