சாலமன் பாப்பையா புத்தக வெளியீட்டு விழா : நகைச்சுவையாக பேசிய ரஜினிகாந்த்

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
x
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரை எம்.பி.வெங்கடேசன், திமுக எம்.பி. திருச்சி சிவா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சாலமன் பாப்பையாவின் புத்தகத்தை அரசு நூலகத்திற்கு வாங்க, அரசு சம்மதித்து விட்டதாக கூறினார். அந்த சம்மதம் எப்படிக் கிடைத்தது என்பதை நகைச்சுவையோடு அவர் விளக்கினார்.

Next Story

மேலும் செய்திகள்