ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
x
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது,  'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும் எனவும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை நிர்வாணமாக வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர்,  ஆட்சியர் அலுவலகம் முன்பு, தலையில் முக்காடு போட்டபடி, கையில் திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்